ஹாலிவுட்டை மிஞ்சும் திரில்லர், ஆர்யாவின் தி வில்லேஜ் வெப் சீரிஸ் ட்ரைலர் இதோ

By Tony Nov 17, 2023 08:48 AM GMT
Report

தி வில்லேஜ்

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை தற்போது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகின்றது. அந்த வகையில் மிலன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் வில்லேஜ்.

அமேசான் ப்ரேம்-ஆக உருவாக்கப்பட்ட இந்த சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளிவர, இதை பார்த்த எல்லோரும் ஹாலிவுட் லெவல் என கமெண்ட் அடித்து வருகின்றனர், இதோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US