நடிகர் தனுஷின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கலந்துகொண்ட முக்கிய நபர், யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ..
Dhanush
Photo
Super Star Rajinikanth
Late Jeyalalitha
Wedding function
By Balakumar
நடிகர் தனுஷ் தமிழ், ஹிந்தி படங்களை முடித்துள்ள நிலையில் தற்போது அவர் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் நேற்று வெளியாகி ட்ரெண்டானது.
இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு ரஜினியின் மகளான ஐஸ்வர்யா உடன் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. முக்கிய நபர்கள் பலரும் கலந்துகொண்ட இவரின் திருமணத்தில் இருந்து சுவாரஸ்யமான புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆம், அதில் ரஜினியுடன் மறைந்த ஜெயலலிதாவும் உள்ளார், இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..


விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US