அஜித்துடன் வலிமை படத்தில் இணைந்த இளம் நடிகர்! புகைப்படத்துடன் வெளியான தகவல்!
Thala
Ajith
Valimai
Malayalam actor
Dhruvan
By Balakumar
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வந்த வலிமை படத்தின் படப்பிடிப்புகள் 70 சதவீதம் நிறைவடைந்தாக கூறப்படுகிறது.
வரும் ஃபிப்ரவரி 15 ம் தேதி இப்படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையவுள்ளதாம்.
யுவன் இசையமைக்கும் இப்படத்தில் சூப்பரான குத்து பாடல் ஒன்று உள்ளதாகவும் அதில் ஒரிசா டிசை இசை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அவ்வப்போது படத்திலிருந்து சண்டை காட்சிகள், அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விடுகின்றன.
அப்டேட் கேட்கும் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி அளித்து வருகிறது.
இப்படத்தில் தற்போது மலையாள சினிமாவின் இளம் நடிகர் துருவன் இணைந்துள்லதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் புகைப்படம் இதோ...
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US