விஜய் ரசிகர்களை அடித்த பணியாளர், தியேட்டரை சேதப்படுத்தியதால் நடந்த சம்பவம்! வீடியோ
நேற்று முன்தினம் மாலை ஆறு மணிக்கு பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியானது. அதை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
தியேட்டரில் கொண்டாட்டம்
ட்ரைலரை தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் தியேட்டர்களில் திரையிட்டு இருந்தனர். பல முக்கிய தியேட்டர்களில் வெளியில் திரை வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்திற்காக ட்ரைலரை ஒளிபரப்பினார்கள்.
அப்படி சில தியேட்டர்களில் ட்ரைலர் போடும்போது ரசிகர்கள் அதிக அளவில் கூட்டமாக சென்றதால் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் வீடியோ வெளியானது.

அடித்த தியேட்டர்காரர்
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தியேட்டரை நொறுக்கிய நிலையில் அவர்களை தியேட்டரில் பனி புரிபவர் அவர்களை அடித்து உதைத்திருக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
வெளியே சொல்லாம உள்ளே அழுகுறேன் டா... https://t.co/LEfJgoEBho pic.twitter.com/auq0ggCpvo
— Bala Jith (@ThalaBalaJith) April 3, 2022