250 ரூபாயா? சினிமா டிக்கெட் கட்டணம் இரண்டு மடங்கு உயர்கிறதா

By Parthiban.A Jul 04, 2023 02:50 PM GMT
Report

இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தற்போது தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் கட்டணம் குறைவாக இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையிலும் அதிக நாட்களில் தியேட்டர்களில் occupancy குறைந்த அளவில் தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை அனுப்பி இருக்கிறது.

250 ரூபாயா? சினிமா டிக்கெட் கட்டணம் இரண்டு மடங்கு உயர்கிறதா | Theater Owners Ask Govt To Hike Ticket Price

250 ரூபாய்..

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு 250 ரூபாய் ஆகவும், AC திரையரங்குகளுக்கு 200 ஆகவும், Non-AC தியேட்டர் 120 ஆகவும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

இதற்கு அரசு அனுமதி அளித்தால் சினிமா டிக்கெட் கட்டணம் இரண்டு மடங்கு அளவுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US