திரையரங்குகளுக்கு மீண்டும் 100 % பார்வையாளர்கள் ! எகிறபோகும் வலிமை பட காலெக்ஷன்..
corona
theatre
valimai
box office
By Jeeva
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு 50 % இருக்கைகள் மட்டும் அனுமதித்தனர்.
மேலும் இப்பொது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் சில தளர்வுகளை அறிவித்துள்ளனர்.
அதன்படி தற்போது தமிழகத்தில் திரையரங்குகளுக்கு 100 % இருக்கைகள் அனுமதித்துள்ளனர். ஏற்கனவே FIR, கடைசி விவசாயி உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தப்போவதில் சந்தேகமே இல்லை.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US