6 ஆண்டுகள் நிறைவு செய்த தீரன் அதிகாரம் ஒன்று!! இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?
தீரன் அதிகாரம் ஒன்
நடிகர் கார்த்தியின் கெரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி இருந்தார்.
இதில் ரகுல் ப்ரீத்தி சிங், போஸ் வெங்கட், மனோ பாலா, மேத்யூ வர்கீஸ், சத்யன் எனப் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர்.
பவாரிய கொள்ளை கும்பலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

வசூல்
தற்போது தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து நாம் பார்க்கலாம். அதில் இப்படம் கிட்டத்தட்ட ரூபாய் 72 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri