தீரன் அதிகாரம் இரண்டாம் பாகம் ரெடி!..எகிறும் எதிர்பார்ப்பு

By Dhiviyarajan Oct 21, 2023 01:00 PM GMT
Report

தீரன் அதிகாரம்

கடந்த 2017 -ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பவாரியா கொள்ளைகாரர்கள் செய்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.

தீரன் அதிகாரம் இரண்டாம் பாகம் ரெடி!..எகிறும் எதிர்பார்ப்பு | Theeran Adhigaram Part 2

36 வருடத்திற்கு முன்பு கமலின் நாயகன் படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம்

36 வருடத்திற்கு முன்பு கமலின் நாயகன் படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம்

இரண்டாம் பாகம் ரெடி

ஹெச் வினோத்திற்கு இந்த படம் சினிமாவில் பெரிய இடத்தை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தீரன் அதிகாரம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஹெச் வினோத் எடுக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 

தீரன் அதிகாரம் இரண்டாம் பாகம் ரெடி!..எகிறும் எதிர்பார்ப்பு | Theeran Adhigaram Part 2

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US