நடிகை பார்வதியின் வீட்டில் திருட்டு போன விலையுர்ந்த பொருட்கள்! அதிர்ச்சியளிக்கும் செய்தி

By Jeeva Oct 20, 2022 07:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பார்வதி நாயர்.

தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பார்வதி, தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகினார்.

இந்நிலையில் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டில் ரூ. 6 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் மதியுள்ள விலையுர்ந்த 2 கைக்கடிகாரங்கள் திருட்டு போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரூ. 50,000 மதியுள்ள லாப்டாப், செல்போனும் திருடப்பட்டுள்ளதாகவும், தற்போது கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.   

நடிகை பார்வதியின் வீட்டில் திருட்டு போன விலையுர்ந்த பொருட்கள்! அதிர்ச்சியளிக்கும் செய்தி | Theft Happened On Actress Parvati House

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஜி.பி.முத்து

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US