தெறி படத்தில் நடித்த மீனாவின் மகள் நைனிகாவா இது! நன்றாக வளர்ந்து விட்டாரே
vijay
meena
theri
nainika
By Kathick
அட்லீ இயக்கத்தில் முதன் முதலில் தளபதி விஜய் நடித்து 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தெறி.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள்.
மேலும் தளபதி விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா, இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதன்பின் அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் இணைந்து நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் நைனிகா தனது அம்மா மீனாவுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதில் குழந்தை நட்சத்திரமாக நாம், பார்த்த நைனிகா நன்றாக வளர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
அதிபராகப் பதவியேற்ற பின் டிரம்ப் எடுக்கும் முதல் நடவடிக்கை இதுதான் - மிரளும் அரசியல் களம்! IBC Tamilnadu
நேரில் பார்க்காமல் பக்கத்து அறையிலிருந்தே பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் - எப்படி சாத்தியம்? IBC Tamilnadu
குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
நித்திஷ் ரெட்டியை தூக்குனாதான் இந்தியா ஜெயிக்கும்; இதனால்தான்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் வார்னிங்! IBC Tamilnadu
Optical Illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '85' இல் இருக்கும் '35' எங்கே உள்ளது? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US