தெறி ஹிந்தி ரீமேக்.. டைட்டிலை அறிவித்த அட்லீ! என்ன பாருங்க

By Parthiban.A Feb 05, 2024 01:41 PM GMT
Report

 தமிழில் விஜய் - சமந்தா நடிப்பில் பெரிய ஹிட் ஆன தெறி படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. அட்லீ தான் 8 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்கிறார். ஆனால் இந்த படத்தை அட்லீ தயாரிக்க மட்டுமே செய்கிறார்.

சமீபத்தில் பூஜை உடன் தொடங்கிய படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

தெறி ஹிந்தி ரீமேக்.. டைட்டிலை அறிவித்த அட்லீ! என்ன பாருங்க | Theri Hindi Remake Titled Baby John

டைட்டில் அறிவித்த அட்லீ

ஹிந்தி ரீமேக் படத்தின் டைட்டில் தற்போது டீஸர் உடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. பேபி ஜான் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படம் வரும் மே 31ம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

தமன் இந்த படத்திற்க்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. வைரலாகும் டீஸர் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US