தெறி படத்தின் காட்சியை அப்படியே கண்முன் நிறுத்திய இளைஞர்கள்.. அசரவைக்கும் வீடியோ

vijay atlee theri fight scene
By Kathick Oct 12, 2021 01:30 AM GMT
Report

அட்லீ இயக்கத்தில் வெற்றியடைந்த ராஜா ராணி படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய படம் தான் தெறி.

இப்படத்தில் முதன் முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய்யுடன் கைகோர்த்தார் அட்லீ.

இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தில் நடிகர் விஜய் தெருவில் இறங்கி சண்டை போடும் காட்சி ஒன்று செம மாஸாக அமைந்திருக்கும்.

இந்நிலையில், இளைஞர்கள் பட்டாளம் இணைந்து, அந்த மாசான சண்டை காட்சியை அப்படியே நம் கண்முன் நிறுத்தியுள்ளனர்.

அந்த வீடியோ இதோ.. 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US