பேஸ்புக்கில் அதிக பார்வையாளர்களை பெற்ற தளபதி விஜய் பட காட்சி, அதுவும் எந்த திரைப்படம் தெரியுமா?
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம், ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிக வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதள பக்கமான பேஸ்புக்கை அதிக பயனாளர்கள் பயன் படுத்தி வருகின்றனர், இதில் தளபதி விஜய் நடித்த ஒரு படத்தின் காட்சி வீடியோ அதிக பார்வையாளர்களையும் அதிக லைக்ஸ்களை பெற்று வருகிறது.
ஆம், விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெறி இப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக்காட்சி பேஸ்புக்கில் அதிக லைக்ஸ்கள் மற்றும் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இதோ அந்த புகைப்படம்.

அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri