சார்பட்டா பரம்பரை படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவர்கள் தான் - யார் என்று தெரியுமா
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து, பசுபதி, கலையரசன், John Kokken, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நேற்று அமேசான் பிரைமில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் முதன் முதலில் ஹீரோவாக தேர்வானவர்கள், நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா என்று தெரியவந்துள்ளது.
ஆனால் சில காரணங்களால், இப்படத்தில் இருவராலும் நடிக்க முடியாமல் போனதால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஆர்யா தேர்வாகியுள்ளார்.
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![மற்ற எல்லாம் ஓகே; அதை மட்டும் அனுமதிக்க மாட்டேன் - நாகசைதன்யா திருமணம் குறித்து பேசிய சமந்தா](https://cdn.ibcstack.com/article/d5b508e0-f232-4db5-8e07-4f7f9d0cb5d2/25-67a4bf3891ce6-sm.webp)