அதிகம் பார்க்கப்பட்ட பாடல் இதுதான்! மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார்! டாப் 10 லிஸ்ட் இதோ!

Top 10 Super Star Rajinikanth Songs View
By Balakumar Jan 03, 2021 12:18 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். உடல் நிலை காரணமாக அரசியல் கட்சியில் அவர் எடுத்த முடிவை வைத்து சிலர் தரக்குறைவாகவும், கேலி கிண்டல் செய்தும் பேசியது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

சிவா இயக்கத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் நடித்து வந்த போது அந்த படக்குழுவில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் தானும் கொரோனோ பரிசோதனை செய்து கொண்டு நோய் தொற்று இல்லை என உறுதியான பின் சென்னை திரும்பினார். அரசியல் முடிவை அறிவித்தார்.

அவரின் உடல் நலனே எங்களுக்கும் முக்கியம் என ரசிகர்களும் அவரின் முடிவை ஏற்றுக்கொண்டனர். அவருக்கான ரசிகர்கள் கூட்டம் ஒரு போதும் ஓய்வதில்லை. தற்போது விஜய் ரசிகர்களும் அவருக்கு ஆதரவளிக்க தொடங்கிவிட்டனர்.

அவரின் பட பாடல்கள் இன்னும் ரசிகர்களால் என்றும் கொண்டாடப்படும் ரகம் தான். அவ்வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் எதுவென பார்க்கலாம்.

டாப் 10 லிஸ்ட் இதோ....

  1. மரண மாஸ் - பேட்ட - 158 மில்லியன்
  2. மரண் மாஸ் லிரிக் - பேட்ட - 81 மில்லியன்
  3. சும்மா கிழி லிரிக் - தர்பார் - 66 மில்லியன்
  4. ஊரதெரிச்சிட்டேன் - படிக்காதவன் - 55 மில்லியன்
  5. நெருப்புடா லிரிக் - கபாலி - 49 மில்லியன்
  6. சும்மா கிழி - தர்பார் - 47 மில்லியன்
  7. உல்லாலா - பேட்ட - 38 மில்லியன்
  8. உல்லாலா லிரிக் - பேட்ட - 33 மில்லியன்
  9. எந்திர லோகத்து - 2.0 - 33 மில்லியன்
  10. ராஜாளி - 2.0 - 29 மில்லியன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US