இந்த பிரபல நடிகர் சீயான் விக்ரமின் சொந்த மாமாவா? இது தெரியுமா
விக்ரம்
நடிகர் விக்ரம் தற்போது கோலிவுட்டில் உச்ச நடிகர்களில் ஒருவர். பல வருடம் போராடி தான் அவர் சினிமாவுல வெற்றியை ருசித்தார். சேது படத்தின் மூலமாக அதிகம் பிரபலமான அவர், நடிப்பு திறமையின் மூலமாக பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.
தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் அவர் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது கேஜிஎப் உள்ளிட்ட பல இடங்களில் நடக்கிறது.
தியாகராஜன்
பிரபல நடிகர் தியாகராஜன் தான் விக்ரமுக்கு தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் பிரஷாந்த் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
நெருக்கமான உறவினர்கள் என்றாலும் விக்ரம் மற்றும் தியாகராஜன் குடும்பம் ஒரு பிரச்சனை காரணமாக பேசிக்கொள்வதில்லையாம்.
திடீரென ஒல்லியான நடிகர் ரோபோ ஷங்கர்! என்ன ஆனது? போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
