இதயம் பலவீனமானவர்கள் இந்த படங்களை எல்லாம் பார்க்காதீங்க...

Films Collection Movie Suggestions
By Jeeva Oct 28, 2021 10:00 AM GMT
Report

உலக சினிமா அனைத்தும் தற்போது நம் கைக்குள் வந்துவிட்டது. அமேசான், ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ் என பல டிஜிட்டல் தளங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இதன் காரணமாக எல்லோரும் எல்லா மொழி படங்களையும் வீட்டிலிருந்தே பார்த்து ரசித்து வருகின்றனர்.

அதோடு சினிமா அறிவு என்பது தற்போதுள்ள தலைமுறையினருக்கு பல உலகப்படங்கள் மூலம் மென்மேலும் பறந்து விரிந்துள்ளது.

இந்நிலையில் நீங்கள் என்ன மாதிரியான படம் பார்க்க வேண்டும் என்பது அவரவர் ரசனை பொருத்தது தான்.

ஒருவருக்கு காமெடி படம் என்றால் பிடிக்கும், ஒரு சிலருக்கு ஆக்‌ஷன் படமென்றால் பிடிக்கும். 

சிலர் காதல் படங்களை விரும்பவர், இப்படி பல ரசனைகள் மாறி மாறி ஒவ்வொருத்தருக்கு ஏற்றார் போல் இருக்கும்.

அதேபோல் ஒரு சில ரசிகர்கள் இரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கும் கதைக்களத்தை தேடி பார்ப்பார்கள், அப்படி சில படங்கள் எல்லோராலும் பார்க்க முடியாது.

குறிப்பாக இதயம் பலவீனமானவர்கள் அத்தகைய களத்தை விரும்ப மாட்டார்கள், அப்படி ஒரு சில படங்கள் உங்களுக்காக...  

Old Boy(Korean)

இதயம் பலவீனமானவர்கள் இந்த படங்களை எல்லாம் பார்க்காதீங்க... | Thiller Films Sug

I Saw The Devil(Korean)

இதயம் பலவீனமானவர்கள் இந்த படங்களை எல்லாம் பார்க்காதீங்க... | Thiller Films Sug

Midsommar(hollywood)

இதயம் பலவீனமானவர்கள் இந்த படங்களை எல்லாம் பார்க்காதீங்க... | Thiller Films Sug

Incendies(french)

இதயம் பலவீனமானவர்கள் இந்த படங்களை எல்லாம் பார்க்காதீங்க... | Thiller Films Sug

Raw(french)

இதயம் பலவீனமானவர்கள் இந்த படங்களை எல்லாம் பார்க்காதீங்க... | Thiller Films Sug

The Chaser(korean)

இதயம் பலவீனமானவர்கள் இந்த படங்களை எல்லாம் பார்க்காதீங்க... | Thiller Films Sug

Martyrs(french)

இதயம் பலவீனமானவர்கள் இந்த படங்களை எல்லாம் பார்க்காதீங்க... | Thiller Films Sug

The Machinist (Hollywood) 

இதயம் பலவீனமானவர்கள் இந்த படங்களை எல்லாம் பார்க்காதீங்க... | Thiller Films Sug


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US