தனுஷ் கேரியர் பெஸ்ட் திரைப்படம்.. வசூலில் சாதனை படைக்கும் திருச்சிற்றம்பலம்

Report

திருச்சிற்றபலம்

மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றபலம். 10 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

தனுஷ் கேரியர் பெஸ்ட் திரைப்படம்.. வசூலில் சாதனை படைக்கும் திருச்சிற்றம்பலம் | Thiruchitrambalam Carrer Best Collection

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல் 

ஃபீல் குட் படமாக இருந்த திருச்சிற்றம்பலம் தொடர்ந்து 10 நாட்களாக பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வருகிறது. கடந்த 9 நாட்களில் ரூ. 70 கோடியை கடந்திருந்த இப்படம் நேற்றின் முடிவில் சுமார் ரூ. 75 கோடியை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது.

தனுஷ் கேரியர் பெஸ்ட் திரைப்படம்.. வசூலில் சாதனை படைக்கும் திருச்சிற்றம்பலம் | Thiruchitrambalam Carrer Best Collection

இதனால் இன்று நாளின் முடிவில் கண்டிப்பாக ரூ. 80 கோடியை கடந்துவிடும் என்று தெரிவிக்கின்றனர். இதன்முலம் தனுஷின் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம்.

Also See This : பொய்யான தகவல்களை பரப்பி இருக்கீங்க... கொந்தளித்த Nadigar Sangam

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US