முதல் முறையாக ரூ. 100 கோடி வசூல் செய்த தனுஷின் திருச்சிற்றம்பலம்.. தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா
திருச்சிற்றம்பலம்
மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
இப்படத்தில் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் மற்றும் ராஷி கன்னா ஆகியோர் நடித்திருந்தார்.
எதார்த்தனமான கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றது.
ரூ. 100 கோடி வசூல்
இந்நிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 104 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம்.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 66 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது. இதன்முலம் முதல் முறையாக ரூ. 100 கோடி வசூலை தனது திரை வாழ்க்கையில் எட்டியுள்ளார் நடிகர் தனுஷ்.
பரிதாபங்கள் கோபிக்கு திருமணம் முடிந்தது.. காதல் ஜோடியின் புகைப்படங்கள்

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
