திருச்சிற்றம்பலம் படம் வெற்றியா தோல்வியா? ரிசல்ட்டை அறிவித்த சன் பிக்சர்ஸ்

By Parthiban.A Aug 20, 2022 08:30 AM GMT
Report

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிசல்ட்டை சன் பிக்சர்ஸ் மூன்றாம் நாளே அறிவித்து இருக்கிறது.

திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் திருச்சிற்றம்பலம் கடந்த வியாழனன்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விமர்சகர்களும் ரசிகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் இரண்டாம் நாளிலும் படம் 13 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திருச்சிற்றம்பலம் படம் வெற்றியா தோல்வியா? ரிசல்ட்டை அறிவித்த சன் பிக்சர்ஸ் | Thiruchitrambalam Hit Or Flop Boxoffice Result

ரிசல்ட்

இந்நிலையில் படத்தின் வசூலை பார்த்துவிட்டு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் ரிசல்ட்டை அறிவித்து இருக்கின்றனர்.

"Namma Pazham jeichuttaan💥 It's Blockbuster hit" என சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் அறிவித்து இருக்கின்றனர். அதற்கு தனுஷ் ஹார்டிங் எமோஜியை பதிவிட்டு ரீடிவீட் செய்திருக்கிறார் தனுஷ். 

இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US