நான்கு நாட்கள் உலகளவில் திருச்சிற்றம்பலம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Report

திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 18ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

அனிருத் இசையில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது.

நான்கு நாட்கள் உலகளவில் திருச்சிற்றம்பலம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thiruchitrambalam Last 4 Days Worldwide Box Office

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் சிறந்த விமர்சனங்களை பெற்று மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது.

முதல் நாள் குறைந்த திரையரங்குகளில் வெளிவந்த இப்படம், மக்களின் சிறந்த வரவேற்ப்பின் காரணமாக திரையரங்க எண்ணிகை அதிகரித்துள்ளது.

நான்கு நாட்கள் வசூல்

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படம் கடந்த நான்கு நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 55 கோடியை கடந்து வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு நாட்கள் உலகளவில் திருச்சிற்றம்பலம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thiruchitrambalam Last 4 Days Worldwide Box Office

மேலும், இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ரூ. 80 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US