தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திருச்சிற்றம்பலம்
தனுஷ் நடிப்பில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடவுள்ள இருக்கும் திரைப்படம், திருச்சிற்றம்பலம்.
மித்ரன் ஜவகர் இயக்கும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், பிரியா பாவனி ஷங்கர், நித்யா மேனன், ராஷி கன்னா உள்ளிட்ட பலரும் நடிக்கிறாரகள்.

நேற்று மாலை இப்படத்தில் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
கதாபாத்திர போஸ்டர் வெளியீடு
இந்நிலையில், தற்போது இப்படத்தின் மூன்று கதாநாயகிகளில் ஒருவரான ராஷி கன்னாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.
அனுஷா எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் பள்ளி பருவ நண்பராக நடித்துள்ளார் ராஷி கன்னா என்றும் தெரிவித்துள்ளனர்.
Meet ANUSHA played by @raashiikhanna. #Thiruchitrambalam@dhanushkraja @anirudhofficial #mithranRjawahar @nithyamenen @joinprakashraj #bharathiraja #jacki @raashiikhanna @priyabhavanishankar @omdop @editor_prasannagk @sreyas88 @kavyasriraam @kabilanchelliah pic.twitter.com/Rg96OXoh5U
— Sun Pictures (@sunpictures) June 8, 2022
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan