தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் எப்படி உள்ளது- Live Updates

By Yathrika Aug 18, 2022 03:07 AM GMT
Report

திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி, ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என பலர் நடிக்க இன்று படு விமர்சையாக வெளியாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

அனிருத் இசையமைப்பில் தயாரான இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன் கோலாகலமாக நடந்தது, அந்நிகழ்ச்ச தொலைக்காட்சிகளில் கூட ஒளிபரப்பானது.


தற்போது இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றி விமர்சனம் செய்து வருகிறார்கள்.

தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் எப்படி உள்ளது- Live Updates | Thiruchitrambalam Movie Live Updates

Live Updates

அப்படி இதுவரை படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US