மூன்று நாட்கள் முடிவில் திருச்சிற்றம்பலம் செய்துள்ள மாபெரும் வசூல்.. மாஸ் காட்டும் தனுஷ்

Report

திருச்சிற்றம்பலம்

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்.

மூன்று நாட்கள் முடிவில் திருச்சிற்றம்பலம் செய்துள்ள மாபெரும் வசூல்.. மாஸ் காட்டும் தனுஷ் | Thiruchitrambalam Movie Three Days Box Office

வெளிவந்த நாளில் இருந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது திருச்சிற்றம்பலம்.

மூன்று நாட்கள் வசூல்

இந்நிலையில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 23 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மூன்று நாட்கள் முடிவில் திருச்சிற்றம்பலம் செய்துள்ள மாபெரும் வசூல்.. மாஸ் காட்டும் தனுஷ் | Thiruchitrambalam Movie Three Days Box Office

அதுமட்டுமின்றி உலகளவில் ரூ. 32 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US