தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. சுவாரஸ்யமான தகவல்

By Kathick May 12, 2022 12:10 PM GMT
Report

தனுஷின் திருச்சிற்றம்பலம்

சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆம், மாறன் படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. சுவாரஸ்யமான தகவல் | Thiruchitrambalam Release Date

இதில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடவுள்ள திரைப்படம் தான், திருச்சிற்றம்பலம்.

ரிலீஸ் தேதி 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் வருகிற ஜூன் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. சுவாரஸ்யமான தகவல் | Thiruchitrambalam Release Date

விரைவில் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US