இன்று மட்டும் இத்தனை கோடியா ! அதிகரிக்கும் திருச்சிற்றம்பலம் பட வசூல்

By Jeeva Aug 21, 2022 08:00 AM GMT
Report

திருச்சிற்றம்பலம் 

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே சில நாட்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

இன்று மட்டும் இத்தனை கோடியா ! அதிகரிக்கும் திருச்சிற்றம்பலம் பட வசூல் | Thiruchitrambalam Third Day Higher Collection

அதிகரிக்கும் வசூல் 

அதன்படி தற்போது திரையரங்குகளில் மூன்று நாட்களை கடந்துள்ள திருச்சிற்றம்பலம் வெளியான இரண்டு நாட்களை விட நேற்று அதிக வசூலாம்.

மேலும் இன்று மட்டும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மொத்தமாக ரூ. 30 கோடி வசூலை கடந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று மட்டும் இத்தனை கோடியா ! அதிகரிக்கும் திருச்சிற்றம்பலம் பட வசூல் | Thiruchitrambalam Third Day Higher Collection


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US