தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் என்ன தெரியுமா?

By Yathrika Aug 25, 2022 06:30 AM GMT
Report

திருச்சிற்றம்பலம்

பழம் பழம் இந்த பெயரை கேட்டதும் தனுஷ் நம் கண்முன் வருவார். காரணம் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷை அப்படி தான் கலாய்ப்பார்கள்.

பள்ளி கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஆன்லைன் உணவு டெலிவரி பாயாக வேலை செய்கிறார் தனுஷ்.

இப்படம் வழக்கமான சென்டிமென்ட் கொண்டு தயாராகியுள்ள திரைப்படம் தான், ஆனால் ஒராண்டிற்கு பிறகு தனுஷை திரையில் காண்பதால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் என்ன தெரியுமா? | Thiruchitrambalam World Wide Box Office

பட பாக்ஸ் ஆபிஸ்

திரையரங்கில் நல்ல பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்திவரும் இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 65 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் என்ன தெரியுமா? | Thiruchitrambalam World Wide Box Office

கார்த்தியின் விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை செய்துள்ள வசூல்- மொத்தம் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US