நேற்று நடந்த திருச்சிற்றம்பலம் படத்தின் சக்சஸ் பார்ட்டி! தனுஷுடன் பிரபலங்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ்

By Jeeva Aug 26, 2022 06:00 AM GMT
Report

திருச்சிற்றம்பலம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான திருச்சிற்றம்பலம் மக்களிடையே பேராதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது.

அந்த வகையில் இப்படம் மொத்தமாக இதுவரை ரூ. 60 கோடிக்கும் மேல் வசூலை குவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

நேற்று நடந்த திருச்சிற்றம்பலம் படத்தின் சக்சஸ் பார்ட்டி! தனுஷுடன் பிரபலங்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ் | Thiruchitrampalam Movie Success Party Photos

சக்சஸ் பார்ட்டி

மேலும் வரும் நாட்களில் இதை விட அதிக வசூலை குவித்து தனுஷின் திரைபயணத்தில் முக்கிய திரைப்படமாக திருச்சிற்றம்பலம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று திருச்சிற்றம்பலம் படத்தின் படக்குழு இப்படத்தின் வெற்றியை சக்சஸ் பார்ட்டியாக கொண்டாடியுள்ளனர். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

அதன்படி தனுஷுடன்  குரேஷி மற்றும் படக்குழு எடுத்துக்கொண்ட போட்டோஸ் பரவி வருகின்றன.   

நேற்று நடந்த திருச்சிற்றம்பலம் படத்தின் சக்சஸ் பார்ட்டி! தனுஷுடன் பிரபலங்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ் | Thiruchitrampalam Movie Success Party Photos

நேற்று நடந்த திருச்சிற்றம்பலம் படத்தின் சக்சஸ் பார்ட்டி! தனுஷுடன் பிரபலங்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ் | Thiruchitrampalam Movie Success Party Photos

தனுஷின் மகன் யாத்ரா கேப்டன், இந்த பிரபலத்தின் மகள் துணை கேப்டனா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US