திருச்சிற்றம்பலம் ஷூட்டிங்கில் தனுஷுடன் மீண்டும் இணைந்த அசுரன் பட பிரபலம், யார் பாருங்க...
dhanush
ken karunas
thiruchitrambalam
By Jeeva
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தொடர்ந்து தனது திரைப்படங்களை வேகமாக நடித்து முடித்து வருகிறார்.
அந்த வகையில் தனது ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் தனுஷ் யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் பட ஷூட்டிங்கில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனுஷுடன் கருணாஸ், கென் கருணாஸ் உள்ளனர்.
மேலும் கென் கருணாஸ் இதற்கு முன் தனுஷ் உடன் அசுரன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US