திருடா திருடா படத்தில் சந்திரலேகா கதாபாத்திரத்தில் நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா?- ஆளே மாறிட்டாரே

By Yathrika Feb 08, 2024 07:00 AM GMT
Report

திருடா திருடா

காதல், ஆக்ஷன், கண்டெய்னர் லாரியில் பண கடத்தல், ரயில் பைட் என சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்தது திருடா திருடா திரைப்படம்.

மணிரத்னம் இயக்கத்தில் புதுஜானரில் வெளியான இப்படத்தில் சேஸிங், ஆக்ஷன், காதல், காமெடி என விறுவிறுப்பாக இருந்த இப்படத்தில் பிரசாந்த், ஆனந்த், ஹீரா, அனு அகர்வால், எஸ்பி.பாலசுப்ரமணியம், சலீம் கௌஸ் என பலர் நடித்திருப்பார்கள்.

திருடா திருடா படத்தில் சந்திரலேகா கதாபாத்திரத்தில் நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா?- ஆளே மாறிட்டாரே | Thiruda Thiruda Movie Fame Anuagarwal Latest Photo

அனு அகர்வால்

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த படத்தில் பேலஸ் வளாகத்தில் அனு அகர்வாலின் அசத்தலாக நடனத்தில் சந்திரலேகா என்ற பாடல் அட்டகாசமாக அமைந்திருக்கும்.

மின்சார கண்ணா பட புகழ் நடிகை மோனிகாவை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

மின்சார கண்ணா பட புகழ் நடிகை மோனிகாவை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

இப்போதும் அந்த பாடலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றே கூறலாம். சந்திரலேகாவாக நடித்து அசத்திய நடிகை அனு அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் திருடா திருடா பட நடிகையா என ஷாக் ஆகியுள்ளனர். இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ, 

திருடா திருடா படத்தில் சந்திரலேகா கதாபாத்திரத்தில் நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா?- ஆளே மாறிட்டாரே | Thiruda Thiruda Movie Fame Anuagarwal Latest Photo

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US