தளபதி விஜய்யின் திருப்பாச்சி படத்தின் வசூல் என்ன தெரியுமா? இதோ

By Tony Apr 24, 2023 07:00 AM GMT
Report

விஜய்

தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் திருப்பாச்சி. இப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் திருப்பாச்சி படத்தின் மூலம் தான் இயக்குனர் பேரரசு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

திருப்பாச்சி வசூல்

தற்போது ரீவெண்ட் பகுதியின் இன்று இப்படத்தின் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

தளபதி விஜய்யின் திருப்பாச்சி படத்தின் வசூல் என்ன தெரியுமா? இதோ | Thirupachi Movie Box Office Collection

திருப்பாச்சி தமிழகத்தில் மட்டுமே ரூ 22 கோடி வரை வசூல் செய்து மெகா ஹிட் ஆனது.

அதோடு உலகம் முழுவதும் இப்படம் ரூ 32 கோடிகள் வசூல் செய்து விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமானது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US