வலிமை, பீஸ்ட் உண்மையான வசூலை அறிவித்த திருப்பூர் சுப்ரமணியம்

By Tony Jun 26, 2022 05:10 AM GMT
Report

வலிமை, பீஸ்ட் இந்த வருடம் திரைக்கு வந்த படங்கள். இப்படங்கள் ரசிகர்களிடம் மிக மோசமான விமர்சனத்தை பெற்றது.

ரசிகர்களுக்கே இந்த படங்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது, இந்நிலையில் இப்படம் வெற்றியா தோல்வியா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் நிலவி வந்தது.

தற்போது பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் ஒரு பேட்டியில் வலிமை, பீஸ்ட் படம் வசூல் குறித்து பேசியுள்ளார்.

இதில் வலிமை படம் விஸ்வாசத்தை விட 10% தான் வசூல் கம்மி, மாஸ்டரை விட பீஸ்ட் 10% தான் வசூல் கம்மி, ஆனால், மாஸ்டர், விஸ்வாசத்தை ஹிட் என்று சொவார்கள், பீஸ்ட், வலிமையை ப்ளாப் என்பது நியாயமில்லை என்று கூறியுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US