50 வினாடிக்கு ரூ. 5 கோடி சம்பளம் பெற்ற பிரபல நடிகை.. அந்த டாப் நாயகி யார் தெரியுமா?
நயன்தாரா
சினிமாவில் நுழைந்த உடனே வெற்றி கிடைத்துவிடும் என்பது இல்லை. ஒவ்வொரு கலைஞருக்கும் அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற வரவேற்பு கிடைக்கிறது.
சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டார் என அனைவருமே ஆரம்பத்தில் இருந்து கடின உழைப்பை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தான் மேலே வந்தார்கள்.
அப்படி ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் பணியாற்றி இப்போது டாப் நடிகையாக 50 வினாடிக்கு ரூ. 5 கோடி வரை ஒரு நடிகை சம்பளம் பெற்ற தகவல் தான் வலம் வருகிறது.
யார் அவர்
இவர் ரஜினிகாந்த், ஷாருக்கான், நாகர்ஜுனா, சிரஞ்சீவி என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
2018ம் ஆண்டில் Forbes India பிரபலங்கள் 100 பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய முன்னணி நடிகை இவர்தான். 20 ஆண்டுகளில் 80 திரைப்படங்களில் நடித்துள்ளார், பல விருதுகளுக்கும் சொந்தக்காரியாக உள்ளார்.
ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர் CAஆக வேண்டும் என நினைத்து பின் சினிமா பக்கம் வந்தார்.
இவ்வளவு விவரங்களை படித்ததும் அவர் யார் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும், ஆம் நடிகை நயன்தாரா தான் ஒரு விளம்பரத்தில் 50 வினாடிகள் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

பலமுறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியிடம் தொடர்பில் இருந்த சீமான் - வெளியான அதிர்ச்சி தகவல்! IBC Tamilnadu

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் Manithan

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan

95 நாடுகள் ஆதரவு, 18 நாடுகள் எதிர்ப்பு: உக்ரைன் போர் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் News Lankasri

காதலி உட்பட 5 பேர் கொடூரக் கொலை; 23 வயது இளைஞர் வெறிச்செயல் - நாட்டை உலுக்கிய சம்பவம்! IBC Tamilnadu

22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
