ஹாலிவுட் படத்தை அப்பட்டமாக காப்பியடித்த பீஸ்ட் ! இணையத்தில் வைரலான வீடியோ..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் நேற்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் அதிகளவில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனால் கூட பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் தமிழ்நாடு வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் ஓப்பனிங் காட்சி ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காட்சி என்பதை கண்டுபிடித்துள்ளனர் நெட்டிசன்கள்.
ஆம், பொதுமக்கள் இருக்கும் இடத்தில் தாக்குகள் நடப்பது போல, விஜய்யும் பீஸ்ட் படத்தில் ஒரு குழந்தையின் இறப்பிற்கு காரணமாக இருப்பார்.
இதோ அந்த வைரல் வீடியோவை நீங்களே பாருங்கள்..
Enna Nelson ithellaam ?
— Anbuselvan™? (@Raj_twetz) April 14, 2022
Oru mulu padatha thooki oru
Scene la vecha paaru ?#BeastMovie pic.twitter.com/rwJFxTPlTR
அண்ணாத்தையிடம் வசூலில் பின் வாங்கிய பீஸ்ட்