பழம்பெரும் நடிகர் S.A.அசோகனின் மகன் இந்த பிரபல நடிகரா ! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் அசோகன்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அசோகன், இவர் நடித்த பெரும்பாலான வில்லன் கதாபாத்திரங்கள் யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
அப்படி அவர் வில்லன் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி பல குணச்சித்திர கதாபாத்திரங்களையும் 1960 முதல் - 70 வரை ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் அசோகன் மற்றும் அவரின் மனைவி மேரி ஞானம் தம்பதியனர்களுக்கு இரண்டு மகன்கள், அதன்படி அவரின் இரண்டாவது மகனான வின்சென்ட் அசோகன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
அசோகனின் மகனான வின்சென்ட்
ஆம், வின்சென்ட் அசோகன் அப்பாவை போலவே தமிழ் சினிமாவின் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். போக்கிரி, ஆல்வார், யோகி, வேலாயுதம் என ஏகப்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
மேலும் வின்சென்ட் அசோகன் ஒரு பேட்டியின் போது அவரின் தந்தை குறித்து பேசியிருந்தார். அதில் "அப்பா என்னை சினிமாவில் இருந்து தள்ளியே வைத்திருந்தார். ஏன்னென்றால் நான் நன்றாக படிக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டார்.
நான் நடிக்க வேண்டும் என சொன்னாலும் அவர் படித்துவிட்டு சினிமாவுக்கு வா என கூறினார். நான் 12 வது படிக்கும் போது அவர் இறந்துவிட்டார். அதன்பிறகு நான் என் பட்டப்படிப்பை முடித்தேன்" என வின்சென்ட் கூறியுள்ளார்.
Breaking : வெளியானது AK 62 அப்டேட் ! - முக்கிய இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் அஜித்..

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
