பிரபல ஹீரோ நிராகரித்த கதை.. விஜய் நடித்து கெரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய படம்

By Parthiban.A May 27, 2023 10:30 AM GMT
Report

பூவே உனக்காக

விஜய்யின் கெரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பூவே உனக்காக. ஒருதலை காதல் பற்றிய இந்த படம் 1996ல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

பூவே உனக்காக கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் வசனம் தற்போதும் பேமஸ் தான். 'காதல் என்பது பூ மாதிரி, ஒருதடவ பூ உதிர்ந்தால் மறுபடியும் எடுத்து ஒட்டவைக்க முடியாது' என விஜய் பேசி இருப்பார்.

'அதெல்லாம் Gum போட்டு ஒட்டிக்கலாம்' என அதே வசனத்திற்கு பதில் அளிப்பது போல விஜய்யின் வாரிசு படத்திலும் காட்சி வந்திருக்கும்.

பிரபல ஹீரோ நிராகரித்த கதை.. விஜய் நடித்து கெரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் | This Hero Rejected Vijay S Poove Unakkaga

முதலில் நடிக்க இருந்தது இவரா?.

பூவே உனக்காக படத்தில் முதலில் முரளி தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அவர் விலகிவிட்ட பிறகு தான் விஜய்யை நடிக்க வைத்திருக்கிறார் விக்ரமன்.

அந்த படம் ஹிட் ஆகி விஜய் கெரியரில் பெரிய திருப்பு முனையாக அமைந்து விட்டது.  

பிரபல ஹீரோ நிராகரித்த கதை.. விஜய் நடித்து கெரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் | This Hero Rejected Vijay S Poove Unakkaga

சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போது வளர்ந்து ஆளே மாறிவிட்டாரே 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US