நடிகர் அஜித்தின் இந்த நியூஇயர் விருப்பம் என்ன தெரியுமா?- ரசிகர்களே செய்வீர்களா
Ajithkumar
New Year
By Balakumar
தமிழ்நாட்டு மக்கள் இந்த நியூஇயரை சூப்பராக கொண்டாடினார்கள். கொரோனா காரணமாக பலர் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.
ரசிகர்கள் நியூஇயரில் தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் என்ன செய்தார்கள் என்பதை அரிய ஆர்வம் காட்டுவர். இப்போது அஜித் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது அவருக்கு நியூஇயரில் என்ன விருப்பம் என்றால், யார் மனதும் கோணாதபடி, யார் மனதும் நோகாதபடி, அவரவர் கடமையை செய்தாலே வாழ்க்கையில் சந்தோஷம் நீடிக்கும்
இதுவே என் புத்தாண்டு ஆசை, விருப்பம் என அஜித் தெரிவித்திருக்கிறாராம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US