தளபதி 66 திரைப்படம் இப்படி தான் இருக்கும்..! உற்சாகத்தில் ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல்..!
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்தது வருகிறது.
அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி வெளியானது.
மேலும் 50% இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று தற்போது 200 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள தற்போதைய பேட்டியில், ஒரு சுவாரஸ்யமான தகவலை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
அதில் "அடுத்த முறை தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைந்தால், அது கண்டிப்பாக 100% லோகேஷ் படமாக இருக்கும்" என கூறியுள்ளார்.
இதனால் உற்சாகமான ரசிகர்கள் அது கண்டிப்பாக தளபதி 66 படமாக தான் இருக்கும் என கூறிவருகின்றனர்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan