நடிகை ஐஸ்வர்யா ராயின் மகளா இது - இவ்வளவு அழகாவும், பெரியவளாகவும் வளர்ந்துவிட்டாரே

Actress Aishwarya daughter has grown big
By Balakumar Mar 30, 2021 11:34 AM GMT
Report

  உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக முதன் முதலில் தமிழில் அறிமுகமானார்.

இதன்பின் ஹிந்தி பக்கம் கவனத்தை செலுத்த துவங்கிய நடிகை ஐஸ்வர்யா ராய், தொடர்ந்து பல படங்கள் ஹிந்தியில் நடித்து இந்தியளவில் முன்னணி நட்சத்திரமானார்.  

ஆனால் தமிழ் திரையுலகில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை நடித்து வந்தார்.

திரைத்துறையில் நடிகையாக வளம் வந்த ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு நடிகை அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.  

இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரின் பெயர் ஆராதயா பச்சன்.

இந்நிலையில் சிறு வயதில் பார்த்த நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயா பச்சன், தற்போது நன்றாக வளர்த்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US