வரும் வாரம் ஞாயிறு ஸ்பெஷலாக விஜய் டிவியில் சூப்பர் ஹிட் படம்.... பார்க்க ரெடியா...
விஜய் டிவி
ஆரம்பத்தில் சீரியல்கள் இல்லாமல் வித்தியாசமான கான்செப்ட் உள்ள ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதை கவர்ந்தார்கள். அதில் கொஞ்சம் முன்னேற அப்படியே நிறைய ஷோக்களை ஒளிபரப்பியவர்கள் அடுத்து சீரியலில் களமிறங்கினார்கள்.
சன் டிவி போல நிறைய சீரியல்கள் இல்லை என்றாலும் ஒரு சில தொடர்களை ஒளிபரப்பி அதன் மூலமாகவும் மக்கள் கவனத்தை பெற்றார்கள்.
இப்போது சன் டிவிக்கு நிகராக சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், புதிய படங்கள் ஒளிபரப்புவது என கெத்து காட்டி வருகிறது விஜய் டிவி.

ஹிட் படம்
வாரா வாரம் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் புதிய படங்கள் ஒளிபரப்புவது வழக்கம். அப்படி ஞாயிறு ஆனால் எல்லா டிவிகளிலும் புதுப்படங்கள் தான், அப்படி என்னென்ன படங்கள் என்பதை காணவும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.
தற்போது வரும் ஜுன் 21ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்த சூப்பர் ஹிட் படம் ஒளிபரப்பாக உள்ளது.
அது என்ன படம் என்றால் அமரன் திரைப்படம் தான், சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள இப்படம் வரும் ஜுன் 21ம் தேதி மதியம் 12 மணிக்கு விஜய் சூப்பரில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan