பையா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக முதன் முதலில் நடிக்கவிருந்த தமன்னா கிடையாது.. இந்த முன்னணி நடிகை தானாம்

nayanthara karthi tamanna paiya
By Kathick Nov 08, 2021 09:50 AM GMT
Report

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் பையா.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடித்திருப்பார்.

இவர்கள் இருவரின் ஜோடியும் ரசிகர்களால் பெரிதளவில் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது தமன்னா கிடையாதாம்.

ஆம், முதல் ம்ட்டுகளில் பையா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவிருந்தது, முன்னணி நடிகை நயன்தாரா தானாம்.

அப்போது நயன்தாராவின் கால்சீட் கிடைக்காத காரணத்தினால், அதன்பின் இப்படத்தில் தமன்னா கமிட்டானார் என்று தெரிவிக்கின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US