இந்த வாரம் OTT-யில் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ

By Kathick May 31, 2024 02:01 AM GMT
Report

OTT

கொரோனா காலகட்டத்திற்கு பின் OTT-யின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. இந்திய சினிமாவிலும் வாரத்திற்கு ஒன்று அல்லது அதற்கும் மேல் வெப் சீரிஸ் மற்றும் படங்கள் வெளியாகி வருகிறது.

ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் வெப் சீரிஸ் மற்றும் படங்கள் OTT-யில் வெளிவருவது வழக்கம் தான்.

இந்த வாரம் OTT-யில் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ | This Weak Ott Release

திரையரங்கில் படத்தை பார்க்க காத்திருக்கும் பல கோடி ரசிகர்களை போல், OTT-யில் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்க்கவும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமானோர் உண்டு.

இந்த வார ரிலீஸ்

அப்படி OTT-யில் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்த்து வார இறுதியை கழிக்கும் ரசிகர்களுக்காக தான் இந்த பதிவு. இந்த வாரம் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ் குறித்து பார்க்கலாம் வாங்க.

  • ஒரு நொடி (தமிழ்) - Aha
  • ஸ்ரீரங்க நீதுலு (தெலுங்கு) - Aha
  • பஞ்சாயத்து S3 (இந்தி) - Prime
  • இல்லீகல் S3 (இந்தி) - Jio Series
  • ஹவுஸ் ஆஃப் லைஸ் (இந்தி) - Zee5
  • ராமண்ணா யூத் (தெலுங்கு) - Etv Win

இந்த வாரம் OTT-யில் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ | This Weak Ott Release

  • சுதந்திர வீர் சாவர்க்கர்(இந்தி) - Zee5
  • உப்பு புலி காரம் (தமிழ்) - Hotstar Series
  • எரிக் (English) - Netflix Series
  • Eileen (English) - Jio Cinema
  • ஏ பார்ட் ஆஃப் யூ (Swedish) - Netflix
  • கலர்ஸ் ஆஃப் ஈவில் (Polish) - Netflix

இந்த வாரம் OTT-யில் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ | This Weak Ott Release

  • தேத் பிகா ஜமீன் (இந்தி) - Jio Cinema
  • ரைசிங் வாய்சஸ் (Spanish) - Netflix
  • தி லாஸ்ட் ரைபிள்மேன் (English) - Jio Cinema
  • விக்டர் பிரிங்ட்ஸ்(German) - Netflix Series
  • தி லைஃப் யூ வான்டெட் (Italian) - Netflix Series
  • லம்பர்ஜாக் தி மாஸ்டர் (Japanese) - Netflix
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US