இந்த வாரம் OTT-யில் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ
By Kathick
OTT
கொரோனா காலகட்டத்திற்கு பின் OTT-யின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. இந்திய சினிமாவிலும் வாரத்திற்கு ஒன்று அல்லது அதற்கும் மேல் வெப் சீரிஸ் மற்றும் படங்கள் வெளியாகி வருகிறது.
ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் வெப் சீரிஸ் மற்றும் படங்கள் OTT-யில் வெளிவருவது வழக்கம் தான்.
திரையரங்கில் படத்தை பார்க்க காத்திருக்கும் பல கோடி ரசிகர்களை போல், OTT-யில் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்க்கவும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமானோர் உண்டு.
இந்த வார ரிலீஸ்
அப்படி OTT-யில் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்த்து வார இறுதியை கழிக்கும் ரசிகர்களுக்காக தான் இந்த பதிவு. இந்த வாரம் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ் குறித்து பார்க்கலாம் வாங்க.
- ஒரு நொடி (தமிழ்) - Aha
- ஸ்ரீரங்க நீதுலு (தெலுங்கு) - Aha
- பஞ்சாயத்து S3 (இந்தி) - Prime
- இல்லீகல் S3 (இந்தி) - Jio Series
- ஹவுஸ் ஆஃப் லைஸ் (இந்தி) - Zee5
- ராமண்ணா யூத் (தெலுங்கு) - Etv Win
- சுதந்திர வீர் சாவர்க்கர்(இந்தி) - Zee5
- உப்பு புலி காரம் (தமிழ்) - Hotstar Series
- எரிக் (English) - Netflix Series
- Eileen (English) - Jio Cinema
- ஏ பார்ட் ஆஃப் யூ (Swedish) - Netflix
- கலர்ஸ் ஆஃப் ஈவில் (Polish) - Netflix
- தேத் பிகா ஜமீன் (இந்தி) - Jio Cinema
- ரைசிங் வாய்சஸ் (Spanish) - Netflix
- தி லாஸ்ட் ரைபிள்மேன் (English) - Jio Cinema
- விக்டர் பிரிங்ட்ஸ்(German) - Netflix Series
- தி லைஃப் யூ வான்டெட் (Italian) - Netflix Series
- லம்பர்ஜாக் தி மாஸ்டர் (Japanese) - Netflix
வேலையே செய்யாமல் சுவிட்சர்லாந்தில் வாழலாம்... சுவிட்சர்லாந்தின் Golden Visa: சில தகவல்கள் News Lankasri
கவுதம் கம்பீர் இன்னும் அறிவிக்கப்படவில்லை - அதற்குள் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் IBC Tamilnadu
கோவிலுக்கு வரும்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம்.., எத்தனை கோடி தெரியுமா? News Lankasri
ரூ 112,000 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் வாரிசு... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மகனுடன் விவாகரத்து: யாரிந்த லக்ஷ்மி News Lankasri
இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US