இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

By Kathick Apr 09, 2026 06:00 AM GMT
Report

ஓடிடி

திரையரங்கில் எந்த அளவிற்கு ஒரு திரைப்படம் கொண்டாடப்படுகிறதோ, அதே அளவிற்கு அப்படத்தை ஓடிடியிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | This Week April 10Th Ott Release Movies

சொல்லப்போனால், திரையரங்கில் வெளிவரும் சில திரைப்படங்களை கூட நேரடியாக ஓடிடியில் வெளிவரும்போது பொறுத்திருந்து பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலை கூட இங்கு பலருக்கும் உண்டு.

முன்பதிவில் இதுவரை LiK திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா

முன்பதிவில் இதுவரை LiK திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா

ஒவ்வொரு வாரமும் என்னென்ன திரைப்படங்கள், வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகிறது என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த வார ரிலீஸ்

இந்த நிலையில், இந்த வாரம் ஏப்ரல் 10ஆம் தேதி ஓடிடியில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தாய் கிழவி - ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி

ஹால் - மனோரமா மேக்ஸ் ஓடிடி

காக்கி சர்க்கஸ் - ஜீ5

[இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | This Week April 10Th Ott Release Movies]

நாங்கள் - சன் நெக்ஸ்ட்

தி பாய்ஸ் சீசன் 5 (வெப் தொடர்) - ஏப்ரல் 8ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிவிட்டது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US