இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?- ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவில்லையே?
பிக்பாஸ் 6
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் பிக்பாஸ் புதிய சீசன் நடந்துகொண்டிருக்கிறது.
தமிழில் பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக நடந்து வருகிறது, 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும ஒருவர் வெளியேறிவிட்டார்கள்.
இந்த வாரமும் முக்கிய போட்டியாளர்களின் பெயர் எவிக்ஷன் லிஸ்டில் உள்ளது.
யார் இந்த வாரம் வெளியேறுவார் என்பதை அரிய மக்கள் ஆர்வமாக உள்ளனர், அது கமல்ஹாசன் அவர்களின் கையில் மட்டுமே உள்ளது.
குறைந்த வாக்குகள்
இந்த வாரம் எலிமினேஷனுக்கு கதிரவன், ஜனனி, ரச்சிதா, தனலட்சுமி, குயின்ஸி மற்றும் மைனா லிஸ்டில் உள்ளார்கள். தறபோது என்ன தகவல் என்றால் மைனா மற்றும் குயின்ஸி குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாகவும் இருவருமே டபுள் எவிக்ஷனில் வெளியேறலாம் என்கின்றனர்.

நள்ளிரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்... - பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்..! IBC Tamilnadu

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu
