பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?- குறைந்த ஓட்டுகள் இவருக்கு தானா?
பிக்பாஸ் 6
பொதுவாக குழாயடி சண்டை என்பது தமிழகத்தில் பிரபலம் தான். அதையே கொஞ்சம் நிகழ்ச்சியாக மாற்றி பிக்பாஸ் என பெயர் வைத்து ஒரு விளையாட்டு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
ஒரு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால் போட்டியாளர்கள் போட்டி போட்டு குழாயடி சண்டையை விட படு மோசமாக சண்டையிட்டு தான் ஜெயிக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது, இறுதியில் யார் வெற்றிப்பெறுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எலிமினேஷன்
கடந்த வாரம் ஆயிஷா மற்றும் ராம் என இரண்டு எவிக்ஷன் நடந்தது, இந்த வாரம் எலிமினேஷனுக்கு அசீம், மணிகண்டன், ஏடிகே, ரச்சிதா, விக்ரமன், ஜனனி என 6 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இதில் முதல் இடத்தில் அசீம் இருக்க கடைசி இடத்தில் மணிகண்டன் மற்றும் ஏடிகே இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் இந்த நிலவரம் கண்டிப்பாக மாறலாம்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
