மக்கள் வாக்குகளை ஏமாற்றுகிறதா பிக்பாஸ் 7- இந்த வாரம் மோசமான Elimination
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சி.
முதல் சீசன் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து எல்லா சீசன்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேறினார்கள். இடையில் பூர்ணிமா ரூ. 16 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு திடீரென வெளியேறினார்.

எலிமினேஷன்
இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து விசித்ரா வெளியேறி இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இளம் போட்டியாளர்களுக்கு நடுவில் Strong போட்டியாளராக இருந்து வந்த விசித்ரா வெளியேறியது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாகவே உள்ளது.

ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri