80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த சரவண விக்ரம் வாங்கிய மொத்த சம்பளம்- எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7, பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி இப்போது முடிவுக்கு வருகிறது.
80 நாட்களை கடந்து ஓடும் இந்த சீசனிற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது என்பது தெரியவில்லை. இந்த வாரம் வெறும் 3 பேர் மட்டுமே நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் உள்ளிட்ட 3 பேர் தான் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர். இந்த 3 பேரில் யார் வெளியேறுவார் என்ற சந்தேகமே மக்களுக்கு வராத அளவிற்கு ஒரே ஒரு பெயர் மட்டும் கூறி வருகின்றனர்.

சம்பள விவரம்
இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார் சரவண விக்ரம். 80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த சரவண விக்ரம் ஒரு எபிசோடுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு வீட்டிற்குள் சென்றுள்ளாராம்.

You May Like This Video
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri