குறைந்த வாக்குகள் பெற்று எலிமினேட் ஆகப்போவது யாரு?- வெளிவந்த ரிசல்ட்
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் ஒளிபரப்பாக ஆரம்பித்ததில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக பல சீரியல்களை முடித்துவிட்டார்கள், அதில் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
100 நாட்கள் ஓடக் கூடிய இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் யார் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது போட்டியாளர்கள் இடையே நிறைய பிரச்சனைகள், சண்டைகள் எழும்பி வருகின்றன.
எலிமினேஷனில் யார்
இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதன்படி இப்போது கடைசியில் 4 போட்டியாளர்கள் குறைவான வாக்குகளுடன் இருக்கிறார்கள்.
அவர்கள் யார் யார் என்றால் ஷெரினா, ஷிவின், மகேஷ்வரி மற்றும் சாந்தி இவர்கள் தான் கடைசியாக உள்ளார்கள். இதில் சாந்தி வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் தெளிவாக தெரியவில்லை.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
