இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த போட்டியாளரா?- யாரும் எதிர்ப்பார்க்கவில்லையே?
பிக்பாஸ் 6
பிக்பாஸ் ஹாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவிற்கு பல வருடங்களுக்கு பிறகு வந்த ஒரு நிகழ்ச்சி. பாலிவுட்டில் எப்போதோ நுழைந்து 15 சீசன்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போதும் அங்கு நிகழ்ச்சி மேல் இருக்கும் எதிர்ப்பார்ப்பு அங்குள்ள ரசிகர்களுக்கு குறையவில்லை. தமிழில் இப்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி முடிவுக்கும் வந்துவிட்டது.
இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடியப்போகிறது, யார் ஜெயிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எலிமினேட் ஆகப்போவது யார்
இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனவர்கள் அசீம், விக்ரமன், கதிரவன், மைனா, ஷிவின், ரச்சிதா மற்றும் தனலட்சுமி. இவர்களில் ஷிவின் மற்றும் ரச்சிதா குறைந்த வாக்குகளுடன் உள்ளார்கள்.
ஆனால் நிஜத்தில் தனலட்சுமி தான் வெளியேறப்போவதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.
பஞ்ச தந்திரம் பட புகழ் நடிகர் திடீர் மரணம்- ரசிகர்கள் ஷாக்

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
